பத்துத் தாய்கள்

📌 ஒருவருக்கு எத்தனை

தாய்கள்

1.) பாராட்டுந்தாய்
2.) ஓட்டுந்தாய்.
3.) முலைத்தாய்
4.) கைத்தாய்
5.) மாற்றான் தாய்
6.) செவிலித்தாய்

இதன்றி
7.) அரசனின் தேவி
8.) குருவின்தேவி
9.)அண்ணின் தேவி
10.) தனதுதேவி

மொத்தம்
சேர்த்து 10 தாய்களாம் ஒரு ஆணுக்கு.


📌 தந்தையர்
1) பிறப்பித்தான்
2) கற்பித்தோன்
3) மணம் முடிப்பித்தோன்
4)அன்னம் தந்தோன்
5) ஆபத்துக்குதவி யோன்

என ஒருவனுக்கு 5 தந்தைகள் இருக்கிறார்கள்



📌 ஒருவருக்கு 2 குருக்களாம்

குரு வித்யாகுரு
உபதேச குரு இரண்டாம் .

இவரே காரண குரு காரிய குருவாம்.

👑 ஒருவருக்கு மொத்தம் 3 தேசாதிபதிகளாம்


1.மன்னர் மன்னன்
2.மகா ராஜன்
3.யுவராஜன்

எழுதியவர் : பழனிராஜன்l (3-May-20, 4:08 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 358

மேலே