கருணை

கண்ணை விட்டு
மண்ணை தேடிச் செல்லும்
ஈரத்துளி போல
உன்னை நாடி வந்திருக்கிறேன்
கருணை காட்டுவாய் என்று

எழுதியவர் : மழலை கவிஞன் (8-May-20, 6:06 pm)
சேர்த்தது : mazhalai kavi
Tanglish : karunai
பார்வை : 124

மேலே