mazhalai kavi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : mazhalai kavi |
இடம் | : தருமபுரி |
பிறந்த தேதி | : 08-Apr-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Apr-2020 |
பார்த்தவர்கள் | : 125 |
புள்ளி | : 10 |
கண்ணை விட்டு
மண்ணை தேடிச் செல்லும்
ஈரத்துளி போல
உன்னை நாடி வந்திருக்கிறேன்
கருணை காட்டுவாய் என்று
கொரோனாவால் ஏற்பட்ட நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை?
கொரோனாவால் ஏற்பட்ட நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை?
ஆசிரியர் : குரங்குக்கும் மனுசனுக்கும் ஒரு வித்தியாசம் சொல்லுங்க
மாணவன்: ஐயா குரங்கு மரத்துல தொங்கும்
ஆசிரியர் : மனுசன்??
மாணவன்: பஸ்ல தொங்கும்
ஆசிரியர் : !!!!!!!!!!!!!!
யாரிவள்
இவள் எந்த தேசத்து அரசி
ஓ.. புன்னகை தேசத்து
புன்னகை அரசியா
புன்னகை தேசத்து
புன்னகை அரசியே
உன் புன்னகையில்தான்
இந்த உலகமே
சிக்கி சொக்கி சுழல்கிறது
உன் கழுத்துக்கு
பவளம் கோர்ப்பேன்
அதன் அழகுக்கு
கொஞ்சம் முத்தைச் சேர்ப்பேன்
உன் விரலுக்கு
வைரம் கொடுப்பேன்
அதன் அழகுக்கு
கொஞ்சம் மாணிக்கம் தொடுப்பேன்
உன் மூக்கிற்கு
மரகதம் வடிப்பேன்
அதன் அழகுக்கு
கொஞ்சம் இரத்தினங்களை பதிப்பேன்
உன் நெற்றிக்கு
வைடூரியம் செய்வேன்
அதன் அழகுக்கு
புட்பகாரமும் கோமேதகமும் வைப்பேன்
உன் அழகுக்கு
நவமணிகள் தருவேன்
உன் அன்புக்கு
என் உயிரையும் தருவேன்..
அலையிலிருந்து தப்பித்தவன்
திருமண வலையில் மாட்டிக்கொண்டான்
இனி
பொறிப்பதா
வதக்குவதா
என்பதை மட்டும் சிந்தித்தால் போதும்
வெயில்தான்
என்னை கத்தரிக்கிறதென்றால்
உன் விழியும்
என்னை கத்தரிக்கிறதே..