பேருந்து பயணம்

ஆசிரியர் : குரங்குக்கும் மனுசனுக்கும் ஒரு வித்தியாசம் சொல்லுங்க
மாணவன்: ஐயா குரங்கு மரத்துல தொங்கும்
ஆசிரியர் : மனுசன்??
மாணவன்: பஸ்ல தொங்கும்
ஆசிரியர் : !!!!!!!!!!!!!!

எழுதியவர் : மழலை கவிஞன் (1-May-20, 5:46 pm)
சேர்த்தது : mazhalai kavi
Tanglish : perunthu payanam
பார்வை : 61

மேலே