கணவனின் கொஞ்சல்

யாரிவள்
இவள் எந்த தேசத்து அரசி
ஓ.. புன்னகை தேசத்து
புன்னகை அரசியா
புன்னகை தேசத்து
புன்னகை அரசியே
உன் புன்னகையில்தான்
இந்த உலகமே
சிக்கி சொக்கி சுழல்கிறது

எழுதியவர் : மழலை கவிஞன் (30-Apr-20, 11:27 am)
சேர்த்தது : mazhalai kavi
Tanglish : kanavanin konjal
பார்வை : 254

மேலே