மனைவியின் மனக்குரல்

அலையிலிருந்து தப்பித்தவன்
திருமண வலையில் மாட்டிக்கொண்டான்
இனி
பொறிப்பதா
வதக்குவதா
என்பதை மட்டும் சிந்தித்தால் போதும்

எழுதியவர் : மழலை கவிஞன் (25-Apr-20, 8:07 am)
சேர்த்தது : mazhalai kavi
பார்வை : 359

சிறந்த நகைச்சுவைகள்

மேலே