வெயிலும் விழியும்

வெயில்தான்
என்னை கத்தரிக்கிறதென்றால்
உன் விழியும்
என்னை கத்தரிக்கிறதே..

எழுதியவர் : மழலை கவிஞன் (23-Apr-20, 9:31 am)
சேர்த்தது : mazhalai kavi
Tanglish : veyilim viziyum
பார்வை : 141

மேலே