அந்த ஒரு கணம்

ஒரு பூப்பூக்கும்
அந்த ஒரு கணத்தில் தான்
ஒரு காதல் மலர்கிறது
பூ மலர்ந்து உதிர்ந்து விடுகிறது
வெற்றியோ தோல்வியோ
காதல் உதிர்வதேயில்லை
சில நேரங்களில் ஒருதலையாய்
அது பசுமையாய் இருந்துக்கொண்டே இருக்கிறது ...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (23-Apr-20, 9:44 am)
Tanglish : antha oru kanam
பார்வை : 260

மேலே