தோகையில்லா மயிலாய்நீ
முகில்கூட்டத்தில் முல்லையாக மின்னல்
மயில்கூட்டத்தில் தோகையில்லா மயிலாய்நீ
மலர்க்கூட்டத்தில் மௌனமாய் வந்தாய்
மனக்கூடத்தில் தீபமாய் நின்றாய் !
இப்படியும் ரசிக்கலாம்
முகில்கூட்டத்தில் முல்லையாக மின்னல்
மயில்கூட்டத்தில் தோகையில்லா மயிலாய்நீ
மலர்த்தோட்டத்தில் மௌனமாய் வந்தாய்
மனக்கூடத்தில் தீபமாய் நின்றாய் !