சேலையும் அவனும்
அவன் : சேலையே என்ன பாக்கியம் செய்தாயோ
இப்படி இந்த அழகியை சுத்தி இருக்க
சேலை : உனக்கு தெரியாதா இப்படி இந்த
பெண்ணை நான் சுத்தி அணைக்காது
போனால் பொல்லாத காமத் கண்கள்
அவளை கவ்விக்கொள்வது போலல்லவோ பார்க்கும்
வேலி பயிரைக் காக்க சேலை நான் அவளை காக்க
அவன் பதில் ஏதும் இல்லையம்மா சேலையம்மா
நீ பெண்ணைக் காக்கும் தெய்வம்
என் கண்களைத் திறந்தாய்