தேன்மொழியே வா தேனிசையே தா

மேதினியே வின்மகளே தேவதையே பூமகளே
சுவையான ராகமும் இனிமையான கீதமும்மாய்
சேர்ந்தே வாழ்வுதனை கடந்து செல்வோம்__வா
தேகமும் தென்றலாய் தென்மான்கு பாடுதடி--இங்கே
தேன்மொழியே வா தேனிசையே தா. அகிலன் ராஜா

எழுதியவர் : Akilan rajaratnam (18-May-20, 8:59 am)
பார்வை : 129

மேலே