சிநேகம் அழிவதில்லை

என் சிநேகிதி
எனக்கு காதலியானாள்
என் காதலி
எனக்கு மனைவியானாள்
என் மனைவி
மீண்டும் எனக்கு சிநேகிதியானாள்
சிநேகம் அழிவதேயில்லை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (22-May-20, 5:06 am)
பார்வை : 743

மேலே