நீ கடந்து போகையில்

மண்வாசம் மலர்வாசம்
புத்தேட்டுவாசம் புத்தாடைவாசம்
சூடவாசம் சுவர்சாயவாசம்
முக்கனிவாசம் முத்தமிழ்வாசம் இவை யாவும் ஒரே நேரத்தில் வீசும்
என்னை நீ கடந்து போகையில்
என் சுவாசத்தை நிறுத்திவிட்டு.

எழுதியவர் : thamizhsago (26-May-20, 3:00 pm)
சேர்த்தது : thamizhsago
பார்வை : 208

மேலே