காதல்
கனவில் வாழ காசு தேவை இல்லை...
கண்ணீர் துளிகள் போதும் ..
உண்மை காதலுக்கு உடல் தேவை இல்லை
உள் மனதில் உன் நினைவுகள் போதும் ....
என் நெஞ்சில் சுமக்கும் காதல் நெடு நாள் வாழும் ...
காலம் கடந்தாலும் கலங்குகின்ற விழிகள் மட்டும் அல்ல
என் மனதும் தான்..