காதல் எண்ணங்கள்

உன்னுடன் நான்
பேச எத்தணிக்கவில்லை
ஆனால்!
என் எண்ணங்கள்
அப்படி சிந்திக்க வைக்கின்றன...!

எழுதியவர் : இ.பாரதி (30-May-20, 8:25 am)
சேர்த்தது : RBarathy
Tanglish : kaadhal ennangal
பார்வை : 163

புதிய படைப்புகள்

மேலே