தளிர் காதலை தாளாமல்
மாலை மலரும் வேளையில், என்னவள்
பட்டாம்பூச்சியாய் மனதை தீண்ட
கரை அடைந்த மாதவையாய்
தளிர் காதலை தாளாமல்
காதோர கூந்தலை விறல் கோத
இளவேனிர் வெட்பம்
தை திங்களை சித்திரையாக்கியதே ....
மாலை மலரும் வேளையில், என்னவள்
பட்டாம்பூச்சியாய் மனதை தீண்ட
கரை அடைந்த மாதவையாய்
தளிர் காதலை தாளாமல்
காதோர கூந்தலை விறல் கோத
இளவேனிர் வெட்பம்
தை திங்களை சித்திரையாக்கியதே ....