மூங்கில் காற்றே

அன்பை பொழிந்து சாரலே !
நிஜத்தை சொர்கமாக்கிய
மூங்கில் காற்றே !
தளிர் நேசத்தால்
சுவாசத்தில் கலந்து
ஒவ்வொரு நாளும்
நெஞ்சினில் காதல் பாடிய குயிலே !

எழுதியவர் : கண்மணி (2-Jun-20, 11:06 pm)
சேர்த்தது : கண்மணி
Tanglish : moonkil kaatre
பார்வை : 689

மேலே