பகலும் இரவாக

கார் மேகமாய் நொடியில் நீ மறைய
பகலும் இரவாக ....
மௌனம் சேரும் துளிகள் யாவும்
உன்னை கேட்க ?
பாசத்திற்கு எங்கும் அனாதையாய்
இன்றும் உன்னால் கரைகிறேன்

எழுதியவர் : கண்மணி (2-Jun-20, 11:05 pm)
சேர்த்தது : கண்மணி
Tanglish : pakalum iravaaka
பார்வை : 944

மேலே