பெண்களின் நிராசை - Female version

வரம் ஒன்று கிடைத்திருந்தால்
நாங்கள் அனுபவிக்கும் குருதிப் போருக்கு
என்றோ விடுதலை வாங்கி இருப்பேன்
ஆனால் இந்த மனித குலத்தை காட்க
ஒவ்வொரு மாதமும்
வலியையும் ஏளனத்தையும்
சிரித்துக் கொண்டே போராடுகிறோம்.

எழுதியவர் : கண்மணி (2-Jun-20, 11:13 pm)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 1823

மேலே