அவள் மதிமுகம்

நிலவே, பூரண நிலவே
நில் கொஞ்சம் ஓடுவதை
ஒன்று நீ அறிவாயா
வானமெனும் நீல தடாகத்தில்
பூத்து துலங்கும் நீ
வானின் ஒற்றைத்தாமரை
உந்தன் தேசு உலகிற்கே
உந்தன் தன்னொளி யோடு

இதோ என்னருகில் நீகாணும்
இதம் தரும் இவள்
என் இதயக் கனி
அவள் மதிமுகம் எனக்கே
எனக்குமட்டுமே தரும் தன்னொளி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Jun-20, 8:38 pm)
பார்வை : 353

மேலே