காதல் பித்து

கானகத்து சித்தனாய்
மாறிவிட்டேன்..
நீ உதிர்த்த
மெளனமான வார்த்தைகளால்....

எழுதியவர் : (18-Jun-20, 9:39 pm)
சேர்த்தது : கவியாழன்
Tanglish : kaadhal paithu
பார்வை : 108

மேலே