மலக மலக் மலக்

மலக், மலக், மலக்
@@@@@@@@@
யாருடா அது மலக்கு, மலக்கு, மலக்குன்னு முழக்கமிட்டு இருக்கிறது?
@@@@@@#
பக்கத்து வீட்டுக்கு குடிவந்திருக்கிற வட்டிக்கடை சேட்டு அவுங்க பொண்ணைக் கூப்பட்டுட்டு இருக்கிறாரு பெரியப்பா.
@@@@@@@@
என்னடா மலக்குன்னு பேரு?
@@@@@@@
நான் அவுருகிட்ட 'மலக்'குக்கு என்ன அர்த்தம்னு கேட்டேன். அதுக்கு 'தேவதை' (Angel)னு அர்த்தம்னு சொன்னாரு பெரியப்பா.
@@@@@@
அட நல்ல அர்த்தமா இருக்குதே. ஏன்ட தங்கராசு உங்க பாப்பா பொறந்து நாலு நாளு ஆகுது. பேரு வச்சாச்சா?
@@@@@@@
இல்லங்க பெரியப்பா.
@@@@@@@@
இந்தப் பேரையே உம் பொண்ணுக்கு வச்சிருடா.
@@@@@@
'மலக்'துன்னா?
@@@@
ஆமாம்டா. நம்ம ஊருல யாரும் அவுங்க பொண்ணுக்கு வைக்காத பேரு. இந்திப் பேருக்கு தமிழ் நாட்டில தனி மரியாதை. தமிழ்ப் பேரை வச்சா யாருடி தங்கராசு மதிக்கராங்க.
■■■■■◆◆◆■■■■■■■■■◆■■◆■
இந்திப் பெயர் மோகம்
தமிழர்களின் தீராத தாகம்

எழுதியவர் : மலர் (18-Jun-20, 11:21 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 57

மேலே