மகன் Magan மகன்

என்னடா அந்த இந்திக்காரர் நேத்துத்தான் நம்ம எதிர் வீட்டுக்குக் குடி வந்தாரு. தன்னோட கொழந்தைக்கு 'மகன்'னு தமிழ்ப் பேரை வச்சு 'மகன், மகன், மகன்'னு மகன் பேரைச் சொல்லிக் கொஞ்சிட்டு இருக்கிறாரு?
#######
அட நீயொரு பக்கம். இந்திக்காரங்க யாரும் தமிழர் மாதிரி தன்மானம் இல்லாதவங்க இல்ல. அவுங்களாவது தமிழ்ப் பேரை வைக்கிறதாவது. அவரு கொழந்தை பேரு தமிழ் மகன் இல்லை. இந்தி மகன் (Magan = engrossed).
@@@@@@@@
அட இந்தி 'மகன்'னா?

எழுதியவர் : மலர் (19-Jun-20, 11:41 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 119

மேலே