இணையம்

நணிந்த வரைத்தொலைத் துத்தொலைந் தாரை
நணிப்பதிணை யத்தின் பயன்.

விளக்கம்: அருகில் உள்ளவரை தொலைக்கச் செய்வதும் தொலைவில் உள்ளவரை அருகில் கொண்டுவருவது இணையத்தின்(internet) பயன் போலும்.

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (26-Jun-20, 2:31 pm)
பார்வை : 35

மேலே