வஞ்சம்

கொடுப்பதைக்கெ டுப்பதும்கெ டுப்பதைக்கொ டுப்பதும்
வஞ்சத்தை மிஞ்சும் வினை.

விளக்கம்:
பிறருக்கு உதவுவதைத் தடுப்பதும் பிறருக்கு கெடுக்கும் பொருளைக் கொடுப்பதும் தீய எண்ணமான வஞ்சத்தை விட கொடிய எண்ணம்

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (26-Jun-20, 2:47 pm)
பார்வை : 64

மேலே