நல்லவன்
வல்லவர் எல்லாம் நல்லவர் அல்லர்
வல்லவன் ராவணன் ஒழுக்கம்தவற தீயவன்
வல்லவன் அவனே ஒழுக்கம் ஒருக்காலும்
வழுவாது வாழ்பவன் அறி