பிணம் தின்னப்பேய்
பிணம் தின்னப்பபேய்
பிணத்தை வீட்டில் கொலுநிறுத்தார்
இனமெலாம் தூக்குவர் இடகாட்டில்
பிணத்தைப் புதைப்பர் சிலரெரிப்பர்
வீட்டிலே நிறுத்த விடமாட்டார்
பிணக்கா எதையும் மறுத்துசிலர்
சிறக்கும் பிணத்தால் நாடென்பான
பிணத்தைத் தின்னப் பேய்வருமே
பின்னும் எதற்காம் பிணம்நாட்டில்