நாங்கள்
உணவின்றி வாடினோம்,
உடைக்காக ஏங்கினோம்,
உறங்கவும் இடம் தேடினோம்,
அன்பு காட்ட ஆளுமில்லை,
ஆதரிப்பார் யாருமில்லை,
உடம்புக்கும் நீதியில்லை,
உயிருக்கும் நீதியில்லை,
ஆனாலும் வாழுகிறோம்,
ஏனென்றால் ஏழைகளாம்!
உணவின்றி வாடினோம்,
உடைக்காக ஏங்கினோம்,
உறங்கவும் இடம் தேடினோம்,
அன்பு காட்ட ஆளுமில்லை,
ஆதரிப்பார் யாருமில்லை,
உடம்புக்கும் நீதியில்லை,
உயிருக்கும் நீதியில்லை,
ஆனாலும் வாழுகிறோம்,
ஏனென்றால் ஏழைகளாம்!