ஆசானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நிறைய ஆசிரியர்களிடம் இருந்து நிறைய பண்புகளை கற்றுள்ளேன். ஆனால் அந்த அனைத்திலும் சிறந்தது நீங்கள் கற்றுத்தந்த "காலந்தவராமை" என்ற உயரிய பண்பு தான். ஆசிரியர் மட்டும் அல்ல வழிநடத்தும் வாழ்வியலாளனாகவும், கடமையை கற்றுத்தந்த கலங்கரைவிளக்காகவும் இருக்கும் எனது ஆசானுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

எழுதியவர் : மர்ஜுக் (6-Jul-20, 2:19 pm)
சேர்த்தது : சையது மர்ஜுக்
பார்வை : 6057

மேலே