காதல்

உந்தன் வாள்விழிப் பார்வை
என்னை உன்காலடியில் சேர்க்க
உன்னோடு பேச முனைந்த
நானுன் பேசுமொழி வேறு
என்று அறிந்தேன் உந்தன்
கண்களின் அசைவு பேச
என்னையும் பேசவைத்தாய் அடியே
வாய்மொழி இல்லாது என்கண் உந்தன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Jul-20, 8:12 pm)
Tanglish : kaadhal
பார்வை : 88

மேலே