நட்பும், காதலும்

உண்மை நண்பர்களின் நட்பு
தூய காதலர்கள் உறவு
இவ்விரண்டும் என்றும் எக்காரணம்
கொண்டும் உடையா, பிரியா பிணைப்பு
உயிருள்ள வரை தொடர்ந்து
அதன்பின் அறிந்தோர் மனதில் வாழ்வது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Jul-20, 8:34 pm)
பார்வை : 274

மேலே