அல்லா யேசு ஈஸ்வர்

அல்லா யேசு ஈஸ்வர்

அறுசீர் கழிநெடிலடி விருத்தம்

நூறு ஜாதியும் தமிழரேபார்
உண்மை மறுக்க முடியாது

ஆறு ஜாதி முஸ்லீமாம்
ஆமாம் மறுக்க முடியாது

வேறு கிருத்து வரெல்லாமும்
எண்ணிடா எத்தனை அங்கங்கே

தாறு மாறாய் கிடக்கிறது
அவரெல் லாம்தமி ழராகாவே

எழுதியவர் : பழனிராஜன் (9-Jul-20, 2:51 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 193

மேலே