கொஞ்சல்

என்னவனின். .
கொஞ்சலால். ..
அடங்கிப்போனதென்...
கோபக்கனல்.....!
முத்தத்தின் ஈரத்தில். ..
முழுதாக நனைந்து-
மூர்ச்சையாகிப்போனதென்
உள்ளம்.....!
காதலில்
கூடல் மட்டுமல்ல..
ஊடல் கூட சுகமே.....!

எழுதியவர் : Renu (12-Jul-20, 10:30 pm)
சேர்த்தது : renu
Tanglish : konjal
பார்வை : 154

மேலே