காதல் உதயம்

அறுவை சிகிச்சையின்றி
ஆய்வுகள் எதுவுமின்றி...
இதயம்
இடம் மாறிப்போனதால்...
காதல்
உதயமாகிப்போனது நம்மில்..!

எழுதியவர் : Renu (12-Jul-20, 10:34 pm)
சேர்த்தது : renu
பார்வை : 123

மேலே