புது மனப்பெண்

கரையிடும் மனதை
திரையிட வைத்தாலே
வஞ்சம் சேர்க்க வந்த இடத்தில்
பந்தம் சேர்த்து தந்தாலே
அழகின் முகவரி அவளே
உலகின் கவரியும் அவதானே
ஒரு மனமாய் வந்தவள்
வெகு தினமாய் வாழ்ந்தாலே
-கவிராஜன் குரல்

எழுதியவர் : கவிராஜன் குரல் (12-Jul-20, 10:51 pm)
சேர்த்தது : Mohamed shafi
பார்வை : 45

மேலே