அவன்
என்னிடம் நீ அதிகம் விரும்புவது எதுவோ
என்று நான் அவனை கேட்க அவன் சொன்னான்
நான் ' பெண்ணே கொஞ்சம் உன் கேள்வியை மாற்றி
' என்னிடம் நீ விரும்பாதது எதுவோ என்று கேள்'
நான் பதில் சொல்ல என்றேன்
சரி அப்படியே என்னவனே.... என்னிடம் நீங்கள் விரும்பாதது....
எதுவோ என்று கேட்டேன்.... அதற்கவன்
உன்னிடம் நான் விரும்பாதது ஒன்றுமில்லையே என்றான்
நாணத்தால் என் தலைக் குனிய