காமுகன்

காமுகன் தன்
காம பசிக்கு
இரை தேடுவது
மலரை மட்டுமில்லை...
சில சமயங்களில்
மொட்டுகளையும்...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-Jul-20, 10:18 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 71

மேலே