குறுங்கவிதை

★*********************************★


உடைந்தது ஒரு "அடி ஸ்கேல்"...
பையனுக்குக் கிடைத்ததோ —
பல அடிகள்!

எழுதியவர் : சு. அப்துல் கரீம், மதுரை (18-Jul-20, 11:09 am)
சேர்த்தது : சு அப்துல் கரீம்
Tanglish : haikkoo
பார்வை : 196

மேலே