ஈசன் புகழ்

ஈசன் புகழ்

கலிவிருத்தம்



நீச ரெம்மை சுற்றி யிருநதிட
தேச மக்கள் முன்னே றமுடியா
பேசும் பேச்சால் ஆகார் தமிழரும்
ஈசன் புகழைப் பேசும் தமிழரே

எழுதியவர் : பழனிராஜன் (14-Jul-20, 8:35 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : eesan pukazh
பார்வை : 387

மேலே