நினைவுகள்
கடந்த கால நினைவுகள்
சுவையா...! !
சுமையா...! !
பட்டி மன்ற
தலைப்பு ரெடி...! !
வாத, பிரதி வாதங்கள்
சபையேறியது
தீர்ப்பு..! !
சுவையான நினைவுகளை
சுவைத்து கொண்டே
சுமைகளை அதில்
கரைத்து விடுங்கள்...! !
--கோவை சுபா
கடந்த கால நினைவுகள்
சுவையா...! !
சுமையா...! !
பட்டி மன்ற
தலைப்பு ரெடி...! !
வாத, பிரதி வாதங்கள்
சபையேறியது
தீர்ப்பு..! !
சுவையான நினைவுகளை
சுவைத்து கொண்டே
சுமைகளை அதில்
கரைத்து விடுங்கள்...! !
--கோவை சுபா