வரம் தருவாயா

பூமியின் மேல்
விழும் மழைத்துளி போல்...
உன் மடியில்
துயில் ௧ொள்ளும்
வரம் தருவாயா....?
----(நிலா சரண்) ----

எழுதியவர் : Nila Saran (19-Jul-20, 8:14 pm)
சேர்த்தது : Nila Saran
Tanglish : varam tharuvaayaa
பார்வை : 71

மேலே