அக்கா

காதலை என்னியே
கவிழ்ந்து போன
என் வாழ்க்கையை
காப்பாற்றி கரைசேர
தோழ் கொடுத்த
உறவே என் அக்கா

எழுதியவர் : ஜோவி (19-Jul-20, 10:45 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : akkaa
பார்வை : 5060

மேலே