மகர ஜோதி

மரகத திரு உருவிலே
மல்லிகை மனம் படைத்து
மகரந்த பூவினை
மாலையாக அணிந்திருக்கும்
மாபெரும் ஜோதியே
உந்தன் அருள்பெறவே
தலை மேல் கரம் குவித்து
காத்திருக்கிறேன் ஐயா

எழுதியவர் : ஜோவி (19-Jul-20, 10:52 pm)
சேர்த்தது : ஜோவி
பார்வை : 374

மேலே