முருகாநீ வேண்டா்ம் உன்தமிழ் வேண்டுமாம்

முருகாநீ வேண்டா்ம் உன்தமிழ் வேண்டுமாம்
கூவி. கூவி. கூவி. காய்

ஏய்கருப் பாவுடம் பென்றது மொத்தமடா
நோய்கையில் என்றிட. சொல்லுவா யோஉடம்பில்
நோய்வயிற் றில்யென மெய்யிலா வேசிமக்காள்
ஏய்க்கிறார் சஷ்டியின் வேண்டலை மறவாதே

தாடியைக் கொண்டவன் நாடிவந் தேமுருகைப்
பாடின சஷ்டியைத் தானிகழ் கிறான்முருகா
பாடிய கிண்டலும் தாசிம மகனாமே
கேடியா யின்பய. மின்றியே வெட்டடாநீ

முருகனின் சீடன் அகத்தியன் படைத்த தமிழில் கந்தர் சஷ்டி கவசம் தேவன் ராயன் எழுதியது
இதில் உடலின் உறுப்புகளை ஒவ்வொன்றாகச் சொல்லி அதை வேல் காக்க என்று வேண் டும்
என்று பாடுவர். அதை யாரோ கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் கிண்டல் செய்து வீடியோ
போட்டிருக்கிறான். அவன் உண்மையில் தாசி மகனோ அல்லது விட்டு பணம் வாங்கிக்
தின்னும் கூட்டமாகத் தான் இருப்பான். அந்தக் கூட்டத்தை அடித்துத் துரத்த சபதம் எடுப்பவனே
தமிழர் என்பேன். மற்றவரை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

எழுதியவர் : பழனிராஜன் (20-Jul-20, 4:16 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 158

மேலே