எமது குரலில் திருக்குறள்

அகர முதல வெழுத்தெல்லா மாதி

பகவன் முதற்றே யுலகு.


அகரத்தைத் தலைமையாக்கி அடுத்தடுத்த சொற்களெல்லாம்

சிகரத்தை எட்டிடவே மகரந்தங்கள்  உதிர்த்தாற்போல்

எழில்மிகு இயற்கையை ஏற்றிவைத்து இறைவனெனப்

பொழில்சூடிப் புகழ்ந்திடுக போற்றுமிந்த வையகத்தில்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (20-Jul-20, 7:43 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 31

மேலே