உயிரெல்லாம் காதல்

இரு கைகள் இரண்டும்
இறுக்கி பிடித்துக் கொண்டு..!
ஐந்து விரல்களும் பத்து
விரல்களால் கோர்த்து கொள்ளலாம்..!

கொஞ்சமும் இடைவெளி
இல்லாமல்..!
கொஞ்சம் இறுக்கமாய்
இறுக்கி பிடித்து கொண்டு..!

இறுதி வரை இருவரும்
இது போல் வாழ்வோம்..!
உறுதி உள்ள வரை
உன் காதல் வாழும்..?

உடம்புக்குள்
நரம்புகளும் எலும்புகள்
மட்டும் இல்லை..!
நமக்குள்ளே
காதலுக்கும் இதயமும்
தான் உண்டு..?

ஆதலால் தான் காதல்
உயிரிக்குள் உள்ளது..!
உடலுக்குள் எல்லா
நாடி நரம்புகளும் காதல்
உள்ளது..!

இரும்பில் இதயம்
இல்லை..!
இருவரில் இதயம்
உண்டு..!
✨♥️💜💚💛💙🤗💙💛💚💜♥️✨

✍️பாரதி

எழுதியவர் : பாரதி (26-Jul-20, 7:31 pm)
சேர்த்தது : பாரதி பிரபா
Tanglish : uyirellam kaadhal
பார்வை : 842

மேலே