உனக்கும் எனக்கும்

உனக்கும் எனக்கும்
உயிரெல்லாம் காதல்
உள்ளது..!

நீயும் நானும் உறவாட
மட்டும் காதல் உள்ளது..!

நீயும் நானும் ஒன்று
சேர்ந்தால் காதல் உருவாக
இல்லை..!
உன்னையும் என்னையும்
ஒன்று சோர்க்கவே இந்த
காதல் என்ற வார்த்தை
உருவாகி இருக்கும் போல..?

இந்த ஜென்மத்திற்கு
இந்த காதல் போதும்..!
அடுத்த ஜென்மத்திற்கு
வேண்டுமானால் அத்தனை
காதலும் சேர்ந்து வைக்கலாம்..!

நீயும் நானும்
நம் காதலால்..!
✨♥️💜💚💛💙🤗💙💛💚💜♥️✨

✍️பாரதி

எழுதியவர் : பாரதி (26-Jul-20, 7:48 pm)
சேர்த்தது : பாரதி பிரபா
Tanglish : unakkum enakum
பார்வை : 999

மேலே