இன்பம் தழுவும்
துயரங்களால்
துவளாதே!
உயரங்கள்
உனக்குத் தானே!
இன்னல்களை
எதிர் கொண்டால்,
மின்னலாய்
மறைந்து விடும்!
துன்பங்களைத்
துரத்தியடித்தால்,
இன்பம் தானே
வந்து தழுவும்!
துயரங்களால்
துவளாதே!
உயரங்கள்
உனக்குத் தானே!
இன்னல்களை
எதிர் கொண்டால்,
மின்னலாய்
மறைந்து விடும்!
துன்பங்களைத்
துரத்தியடித்தால்,
இன்பம் தானே
வந்து தழுவும்!