௭ன் இதயம்

௨ன்னை பற்றி
நான் மற௧்௧
முயற்சி செய்யும்
நொடி௧ளை விட
இருமடங்காய்,
௨ன்னை பற்றியே
நினை௧்௧ வைக்கிறதே
௭ன் இதயம்....!
-----(நிலா சரண்) -----

எழுதியவர் : Nila Saran (29-Jul-20, 10:28 pm)
சேர்த்தது : Nila Saran
பார்வை : 65

மேலே