மௌனமாய் மெல்ல வந்து உள்ளத்தை வருடும்

அவள் எழுதிய கடிதத்தில்
இலக்கிய கவிதை இல்லை
வானவில் கோடுகள் இல்லை
மௌனமாய் மெல்ல வந்து
உள்ளத்தை வருடும்
உணர்வுகளின் ஓசை
ஒவ்வொரு சொல்லிலும் .....

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jul-20, 10:48 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே